Monday 6 March 2017

இந்தியாவிலேயே முதல் முறையாக - கைநமட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை

சென்னையிலேயே  ரதி மேட் மருத்துவமனையில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மிக சிறந்த முறையில் செய்யப்படுகிறது.  கைநமட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை தொழில் நுட்பம் இந்தியாவிலேயே முதல் முறையாக எங்கள் மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.



இவ்வகை அறுவை சிகிச்சை மூலம், ஒரு நபரின் உடலின் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது மிக துல்லியமாக அமைய பயன்படுகிறது. எனவே இச்சிகிச்சைக்கு பின் முழங்கால் மாற்று சிகிச்சை செய்தது போன்று தோன்றாமல் இயற்கையாக இருப்பது போன்று காட்சியளிக்கும். மேலும் வழக்கமான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் நோயாளி குணமடைய நீண்ட நாள் எடுக்கும். மேலும் சிகிச்சைக்கு பின் வலியை போக்க பெயின்கில்லர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் சிலருக்கு இச்சிகிச்சை செய்த பின் மூட்டு செயல் இழக்க நேரிடும். அனால் இது போன்ற எந்த பிரைச்சனைகளும் ஏற்படாது. கைநமட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்வதால் ஏற்படும் நன்மைகள் : 

* அறுவை சிகிச்சைக்கு பின் மிகவும் குறைவான வலி.

* அறுவை சிகிச்சை செய்த 24 மணி நேரத்தில் உங்களால் யாருடைய உதவியின்றியும் நடக்க முடியும்.

* இவ்வகை அறுவை சிகிச்சை மிக எளிமையான முறையில் செய்யப்படுகிறது.

* வலி நிவாரணிகள் பயன்படுத்தும் போது ஏற்படும் எந்த ஒரு பக்க விளைவும் இதில் ஏற்படாது.

* இரண்டே வாரங்களில் உங்களால் அனைத்து வேலைகளையும் இயல்பாக செய்ய முடியும்.

* எங்களின் மிகச் சிறந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களைக் கொண்டு சிகிச்சை செய்யப்படுகிறது.

இந்தியாவிலேயே முதல் முறையாக !! கைநமட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை !!

எங்கள் ரதி மேட் மருத்துவமனையில் கைநமட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து உங்களின் மகிழ்ச்சியானா வாழ்க்கையை திரும்ப 
பெறுங்கள் !!

மேலும் விவரங்களுக்கு : kinematic knee replacement technique in India.

மேலும் தொடர்புக்கு :   rathimedhospital@gmail.com

மொபைல் நம்பர் : 9495925180

Monday 15 February 2016

முழங்கால் மாற்று சிகிச்சை பெற்று! .. நம்பிக்கையுடன் நடக்கவும்!...

சென்னையில் உள்ள ரதி மெட்  மருத்துவமனையில் வயதான முதியவருக்கு நவீன தொழில்நுட்ப வசதியுடன் முழங்கால் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளன.
தினம் தோறும் தொடர்‍ந்து வருகிறது முழங்கால் மாற்று அறுவைசிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக 40 வயதுக்கும் உட்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. ஒருவர்  மூட்டு வலி காரணமாக பாதிக்கப்படும் நிலையில், நடக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகிறது. 
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கொப்ப"  வலி வந்து அவதி படுவதை விட வராமல் எப்படி தடுக்கலாம் என்பதனை பார்போம்.


மூட்டு நமது முழங்கால்களில் மட்டும் இல்லை தோள்பட்டை, முழங்கை, முழங்கால், கழுத்து, இடுப்பு போன்ற அனைத்தும் மூட்டு வகைகள் தான்  
இதில் ஏற்படும்  வலியை பொதுவாக மூட்டு வாதம் என்கிறோம். இது  முதியவர்களை  அதிகமாக  பாதிக்கும்  ஆஸ்டியோ  ஆர்த்தைடீஸ்  எனப்படும்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன அவற்றில் பெரும்பான்மையான நான்கு வகைகளின் (காரணத்தை) மட்டும் பார்ப்போம்.

மூட்டு வகைகள் : 

கீல்வாதம் (osteo arthritis):

இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

முடக்குவாதம்:-(rheumatoid arthritis): 
இது பத்து முதல் எந்த வயதினருக்கும் வரலாம். அதிகமாக விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும். 

இளம் முடக்கு வாதம்:

இது முடக்கு வாதம் போன்ற, மேலும் தான், கார் நோயெதிர்ப்பு நோய் (Auto -immune disease) ஆனால், பெரும்பாலும் மண்டியிட்டு குழந்தைகளை பாதிக்கிறது.


தொற்று மூட்டு:

கூட்டு தொற்று கீல்வாதம் இந்த வகை வழிவகுக்கும் வீக்கம் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் கூட்டு இருந்து தொற்று சுத்தம் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.


முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இரண்டு மணி நேரம் ஆகும். பாதிக்கப்பட்ட எலும்பு உள்ள இடத்தில் மட்டும் கீறல் செய்யப்பட்டு நவீன முறையில் `ஹைபிளக்ஸியான்’ (Haipilaksiyan) மூட்டு மாற்று சிகிச்சை செய்யப்படும்.  உங்களுக்கு  இனி கவலை வேண்டாம்   காலே அகற்றப்படும் என்ற பயம் வேண்டாம்.
மாறாக பாதிக்கப்பட்ட எலும்பு மட்டும் நீக்கப்பட்டு, செயற்கை மூட்டு பொருத்தப்படும். 

ரதி மெட்  மருத்துவமனையில் நவீன ஆயுதங்கள் மூலம் உயர்தரமான சிகிச்சை முறையில் அறுவைசிகிச்சைக்கு வேண்டிய வசதி செய்யப்பட்டுள்ளன.  நாங்கள் தரமான முறையில் சேவைகள் அளிக்கின்றோம்.  மிக குறைந்த செலவில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.  உங்களுக்கு உதவி செய்ய உங்கள் அருகாமையில் நாங்கள் இருக்கின்றோம்.  நீங்கள் உடனடியாக ஆன்லைன் வழியாக ஆலோசனை பெற்று கொள்வது ஒரு சிறந்த வழியாகும்.
  
 எங்களது www.rathimedhospital.com